Wednesday, February 24, 2010

my recent kavithai

பகலில் சூரியனாய்
இரவில் வெண்ணிலவாய்
பூமியில் நீர்நிலையாய்

என்னை சுற்றி இருக்கும் காற்றாய் ..
இப்படி எல்லாமுமாய்

நீ இன்றி வாழமுடியாத தாக்கத்தை
உன் ஒரு பார்வையிலேயே உண்டாக்கி விட்டையடா !!!

YES YOUR EXISTANCE IS INDISPENSABLE IN MY LIFE:)


1 comment:

sharmee